“எனவே அேர்களுக்கு மன்னிப்பு ேழங்குேீராக, அேர்களுக்காகப் பாேமன்னிப்புத் வேடுேீராக. காரியங்களில் அேர்களுடன் கலந்ோவலாசிப்பீராக. நீர் ஒரு முடிவே எடுத்துேிட்டால் அல்லாஹ்ேிடம் பபாறுப்பவடப்பீராக (ேேக்குல்). நிச்சயமாக அல்லாஹ் ேன்னிடம் பபாறுப்பவடப்பேர்கவள வநசிக்கிறான்.” (ஆலு இம்ரான் 3:159)
இதுோன் நேீன காலத்ேில் பிபரஞ்சு அரசியல் சிந்ேவனயாளரான மான்படஸ்கியூ ேடிேவமத்ே மற்றும் பண்வடய வராமானியர்கள் ஏற்றுக்பகாண்ட ‘அேிகாரப் பகிர்வு’ (Separation of Powers) என்ற வகாட்பாட்டின் அடிப்பவடயாகும். அேர்கள் அரசாங்கத்ேின் அேிகாரங்கவள நிர்ோகத்துவற, சட்டமன்றம், நீேித்துவற எனப் பிரித்ேனர். ஆனால் ஷூரா என்ற வகாட்பாடு ஒரு அளவுவகாலாகும், வமலும் ஷூராேின் மூலம் ஆவலாசவனவயப் பபற்ற பிறவக நாட்டின் ேவலேர் ேனது அேிகாரங்கவளப் பயன்படுத்ே வேண்டும். அபூபக்கர் பசய்ேது இவேத்ோன் – கலந்ோவலாசவன நடத்ேினார், அேன்பிறகு பபரும்பான்வமயினர் எேிர்த்ே வபாேிலும் ேனது அேிகாரத்வேப் பயன்படுத்ேினார்.

Reviews 0
Write a review